கடந்த இரு நூற்றாண்டுகளில் உலகிலேயே பலம் வாய்ந்த நபர் யாரென்று கேட்டால் பெரும்பலோர் அந்தந்த காலக்கட்டத்தின் அமெரிக்க அதிபர்களின் பெயர்களைக் குறிப்பிடுவர்.ராணுவ பலமும் பொருளியல் வளப்பமும் அப்படியொரு தகுதியை அவர்களுக்கு தந்திருந்தது.உலகம் இதுவரை கண்டிருக்கும் 43 அமெரிக்க அதிபர்களும் வெவ்வேறு விதங்களில் தங்களது முத்திரையை பதித்திருந்தலும் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே உலகிற்கு தேவையான மற்றங்களை கொண்டுவந்தனர், மனுக்குலத்திற்கு மகிமையை தேடித்தந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஆபிரகாம் லிங்கன். இவரைப் பற்றி தெரிந்து கொள்ளவும், இவருக்கு எப்படிவானம் வசப்பட்டது என்பதையும் அறிந்து கொள்ளவும் கீழேயுள்ள ஒலி கோப்பை தறவிறக்கம் செய்து கேட்டுப்பார்க்கவும்.
DOWNLOAD MP3
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக