நாம் போட்டோஷாப் 7.0 மென்பொருள் பயன்படுத்தி இருப்போம். முதலில் போட்டோஷாப் கற்றுக்கொள்வதற்கு இந்த மென்பொருள் உதவும். ஆனால் சில விளையாட்டுக்கள் விளையாடிப்பார்க்க இதை விட சிறந்த போட்டோஷாப் CS3,CS4,CS5 போன்ற மென்பொருள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். இதை விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு நமக்கு விஷயம் தெரியாமலிருக்கலாம்.அதனால் போட்டோஷாப் CS5 portable. மென்பொருள் உள்ள வலைப்பூ லிங்க் கொடுத்துள்ளேன் அங்கு சென்று இதை பதிவிறக்கி பயன்படுத்திப்பாருங்கள்,கருத்துக்களை கூறவும் மறக்காதீர்கள்.கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
DOWNLOAD
DOWNLOAD