தங்கள் வருகைக்கு நன்றி.......தங்கள் வருகைக்கு நன்றி.......தங்கள் வருகைக்கு நன்றி.......தங்கள் வருகைக்கு நன்றி.........

வெள்ளி, 28 ஜனவரி, 2011

வானம் வசப்படுமே.....ஆபிரகாம் லிங்கன்

                                     கடந்த இரு நூற்றாண்டுகளில் உலகிலேயே பலம் வாய்ந்த நபர் யாரென்று கேட்டால் பெரும்பலோர் அந்தந்த காலக்கட்டத்தின் அமெரிக்க அதிபர்களின் பெயர்களைக் குறிப்பிடுவர்.ராணுவ பலமும் பொருளியல் வளப்பமும் அப்படியொரு தகுதியை அவர்களுக்கு தந்திருந்தது.உலகம் இதுவரை கண்டிருக்கும் 43 அமெரிக்க அதிபர்களும் வெவ்வேறு விதங்களில் தங்களது முத்திரையை பதித்திருந்தலும் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே உலகிற்கு தேவையான மற்றங்களை கொண்டுவந்தனர், மனுக்குலத்திற்கு மகிமையை தேடித்தந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஆபிரகாம் லிங்கன்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    இவரைப் பற்றி தெரிந்து கொள்ளவும், இவருக்கு எப்படிவானம் வசப்பட்டது என்பதையும் அறிந்து கொள்ளவும் கீழேயுள்ள ஒலி கோப்பை தறவிறக்கம் செய்து கேட்டுப்பார்க்கவும்.                                                                                                                               DOWNLOAD MP3
  
நன்றி: ஒலி பண்பலை வரிசை(சிங்கப்பூர்)

வெள்ளி, 31 டிசம்பர், 2010

போட்டோஷாப் CS 5 மென்பொருள் PORTABLE

நாம் போட்டோஷாப் 7.0 மென்பொருள் பயன்படுத்தி இருப்போம். முதலில் போட்டோஷாப் கற்றுக்கொள்வதற்கு இந்த மென்பொருள் உதவும். ஆனால் சில விளையாட்டுக்கள் விளையாடிப்பார்க்க இதை விட சிறந்த போட்டோஷாப் CS3,CS4,CS5 போன்ற மென்பொருள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். இதை விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு நமக்கு விஷயம் தெரியாமலிருக்கலாம்.அதனால் போட்டோஷாப் CS5 portable. மென்பொருள் உள்ள  வலைப்பூ லிங்க் கொடுத்துள்ளேன் அங்கு சென்று இதை பதிவிறக்கி பயன்படுத்திப்பாருங்கள்,கருத்துக்களை கூறவும் மறக்காதீர்கள்.கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
                                                        
                                                              DOWNLOAD